அருண் விஜய்யின் பாக்ஸர் படத்தில் நடிகராக அறிமுகமாகும் தயாரிப்பாளர் எக்ஸெட்ரா என்ட்டர்டெயின்மெண்ட் மதியழகன்

சில மாதங்களுக்கு முன் அருண் விஜய்யின் பாக்ஸர் திரைப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானபோது, அப்படம் குறித்து மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் உருவானது. தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருவதால் அருண் விஜய் படங்களுக்கு இயல்பாகவே இந்த எதிர்பார்ப்புகள் பெருகி வரும் … Continue reading அருண் விஜய்யின் பாக்ஸர் படத்தில் நடிகராக அறிமுகமாகும் தயாரிப்பாளர் எக்ஸெட்ரா என்ட்டர்டெயின்மெண்ட் மதியழகன்